ஜகத் லியன ஆராச்சி, சட்டத்தரணி
1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை நீக்குவதற்கும், பயங்கரவாதத்தைத் தடுப்பதற்கான புதிய சட்டக் கட்டமைப்பைக் கொண்டு அதனை பிரதியிடுவதற்குமாக "பயங்கரவாத தடுப்பு சட்டமூலம்” 22 மார்ச் 2023 அன்று வர்த்தமானியில் வெளியிடப்பட்டது. சட்டமூலத்தின் சுருக்கமான விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
பயங்கரவாத தடுப்பு சட்டங்களின் வரலாறு
இலங்கையில், பயங்கரவாதம் தொடர்பான ஆரம்ப சட்ட ஏற்பாடுகள் 1947 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க பொதுமக்கள்…
